.

.

அசத்தியவாதிகளுக்கு அடுக்கடுக்கான சவால்- தெருமுனை கூட்டம் பொதுக்கூட்டாமாக மாறியது





அல்லாஹ்வின் உதவியால்......தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பாக 22.12.2016 இஷா தொழுகைக்கு பிறகு கீழக்கரை நடுத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தெருமுனை பிரச்சாரம் மாபெரும் பொதுக்கூட்டமாக மாறியது.அல்ஹம்துலில்லாஹ்

இதில்

சகோதரர் :- அபூபக்கர் சித்திக் ஆடம்பரமும் அனாச்சாரமும் என்ற தலைப்பிலும்

சகோதரர் :- அப்துர் ரஹ்மான் பிர்தௌசி மவ்லீதும்,மீலாதும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினாரகள்.

இதில் அதிகமான ஆண்கள், பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.....

0 Response to "அசத்தியவாதிகளுக்கு அடுக்கடுக்கான சவால்- தெருமுனை கூட்டம் பொதுக்கூட்டாமாக மாறியது"

Post a Comment